அஜித்-விஜய் என்று வந்தால் கண்டிப்பாக தளபதி தான் என் தேர்வு- பிரபல நாயகியின் ஓபன் டாக்

அஜித்-விஜய் ரசிகர்களிடையே எப்போதும் ஒரு பெரிய போட்டி இருக்கும். ஆரோக்கியமான சண்டையாக ஆரம்பித்து பின் மோசமாக முடியும்.

இவர்கள் பெயர்கள் அடிபடாத நிகழ்ச்சியும் இருக்க முடியாது, சமீபத்தில் புத்தாண்டு தின சிறப்பாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கீர்த்தி சுரேஷ்.

அப்போது அவர் போனில் நடிகை மஞ்சிமாவிடம், அஜித்-விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வந்தால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டார்.

அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் விஜய்யுடன் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *