ரஜினியின் பேட்ட படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு- மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்!! – Tamil Viral News

ரஜினியின் பேட்ட படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு- மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்!!

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தின் மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அத்தனை விஷயங்களையும் ஒட்டுமொத்தமாக இப்படத்தில் காட்டியுள்ளார் இயக்குனர்.

அதற்கு டிரைலர் ஒன்றே போதும், படம் முழுவதும் தாறுமாறாக இருக்கிறது என்றும் சில விமர்சனங்கள் வருகிறது. படத்தின் புக்கிங் படு வேகமாக நடக்கிறது, திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் பேட்ட படத்திற்கு செம ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்கின்றனர்.

தற்போது இப்படத்தின் புக்கிங் எல்லாம் வைத்து பார்க்கும் போது படம் முதல் நாள் மட்டும் ரூ. 60 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது.

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *