இந்தியாவில் நம்பர் 1 டிரண்டிங்கில் விஸ்வாசம் டிரைலர்- மற்ற நாடுகளில் எந்த நிலை, முழு விவரம் – Tamil Viral News

இந்தியாவில் நம்பர் 1 டிரண்டிங்கில் விஸ்வாசம் டிரைலர்- மற்ற நாடுகளில் எந்த நிலை, முழு விவரம்

அஜித்தின் விஸ்வாசம் பட பேச்சு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. படத்திற்கான எதிர்ப்பார்ப்பு உச்சத்தில் உள்ளது, அதற்கு ஏற்றார் போல் விஸ்வாசம் பட புக்கிங் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் ஒருபக்கம் படத்தை புரொமோட் செய்து வருகின்றனர். அண்மையில் வெளியான விஸ்வாசம் பட டிரைலர் இந்தியாவில் யூடியூபில் இப்போது வரை நம்பர் 1 இடத்தில் உள்ளது.

இப்போது வேறு நாடுகளில் விஸ்வாசம் டிரைலர் எந்த இடத்தில் உள்ளது என்ற விவரம் இதோ,

மலேசியா- நம்பர் 9
Bahrain- நம்பர் 3
குவைத்- நம்பர் 4
UAE- நம்பர் 2
ஓமன்- நம்பர் 2
சிங்கப்பூர்- நம்பர் 1
ஸ்ரீலங்கா- நம்பர் 1
Oatar- நம்பர் 1

Loading...

About the author: poptamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *