விதிமுறை மீறி வாகனம் நிறுத்தினால் அபராதம் – புதிய சட்டம் அமுல்…! – Tamil Viral News

விதிமுறை மீறி வாகனம் நிறுத்தினால் அபராதம் – புதிய சட்டம் அமுல்…!

இந்தியாவில் உள்ள மிக முக்கியமான தொழில்நகரங்களில் ஒன்று மும்பை. இங்கு ஏராளமான வாகனப் போக்குவரத்துகள் உண்டு. அதனால் மும்பையைச் சுற்றி 26 அங்கீகரிப்பட்ட பொதுவாகன நிறுவனத்தங்கள் அமைத்துள்ளன.

இந்நிலையில் இந்த இந்த நிறுத்தங்களை சுற்றி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு விதிமுறைகளை மீறி வாகனத்தை நிறுத்தினால் 5000 ஆயிரம் ரூபாய் முதல், 23 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இது நாளை முதல் அமுல்படுத்தப்படும் என்று மும்பை காவல்துறை அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

அத்துடன் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்தி இருந்தால் அந்த அபராதத் தொகையுடன், வாகனத்தை அகற்றுவதற்கும் கட்டணமும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Loading...

About the author: admin

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *