வாழ்க்கைக்கு கைகொடுக்கும் அழகான வரிகள் :
*அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்.. நாம் எல்லோரும் *சாதாரண மனிதர்கள்*
*பொறாமைக்காரர்களின் பார்வையில்.. நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்*
*நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்.. நாம் *அற்புதமானவர்கள்*
*நேசிப்போரின் பார்வையில்.. நாம் *தனிச் சிறப்பானவர்கள்*
*காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.. நாம் *கெட்டவர்கள்*
*சுயநலவாதிகளின் பார்வையில் நாம்… *ஒழிக்கப்பட வேண்டியவர்கள்*
*சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் *ஏமாளிகள்*
*எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் *குழப்பவாதிகள்*
*கோழைகளின் பார்வையில் நாம் *அவசரக்குடுக்கைகள்*
*நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்* *ஒரு தனியான பார்வை உண்டு.*
ஆதலால் – பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட அதிகம் சிரமப்படாதீர்கள்*
Loading...